Saturday 1 January 2011

புத்தாண்டு

சென்றாண்டுக்கு நீ மற்றொரு ஆண்டு
நேற்றைக்கு நீ இன்னது ஒரு நாளை
வெள்ளிக்கு என்றைக்கும் சனி
மணிக்கு வெறும் நொடி
மனிதனுக்கு மட்டும்
நீ தனி.

முதன்மையை வழிபடும் மானிடனின்
மற்றும் ஒரு முதன்மை திருவிழா.

2 comments:

Anonymous said...

Ennada TR maathiri aagita!! Suppressing the oppression of the depression of a tamilian nra maathiri

-deepan

Unknown said...

haa haa.. even i thought so.. Irunthaalum oru ezhuthaarvathula post panniten... :D